- Advertisement -
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் திரைப்படம் தான் ‘லியோ’. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் லியோ படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, இப்படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘நான் ரெடி…’ என்ற பாடல் யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்த பாடல் தற்போது யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் பதித்துள்ளது.
- Advertisement -