- Advertisement -
பொதுவாக இந்த இட்லி, தோசைதான் தற்போது காலை, இரவு நேரங்களில் நம் ஊருக்களில் சிற்றுண்டியாகப் பரிமாறப்படுகிறது. அப்படியாக நாம் சாப்பிடும் சராசரி அளவு கொண்ட ஒரு இட்லியில் 6 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும்.
ஆனால், ஒரு தோசையில் சராசரியாக 25 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும். ஆகவே, நாம் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதே நமது உடலுக்கு நல்லது. அப்படியென்றால் இட்லி சாப்பிடுவதே நல்லது எனப் பிரபல மருத்துவர் கூறியுள்ளார்.
- Advertisement -