- Advertisement -
பொதுவாக இந்த குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்க நாம் அனைவரும் ஆசைப்படுவோம். ஆனால், நம் உடலுக்கு அதிகளவு வெந்நீரில் குளிப்பது உங்கள் உடலில் உள்ள இயற்கை எண்ணெய்யையும், நல்ல பாக்டீரியாக்களையும் போக்குகிறது என்கிறார்கள்.
மேலும், இதனால் உடலிலுள்ள கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராகப் போராடும் திறன் குறைவதோடு சருமமும் வறட்சியடையும். அதைப்போல், உங்கள் உடலின் தட்பவெப்ப நிலையும் மாறுவதால் தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும் என்கின்றனர்
- Advertisement -