- Advertisement -
தமிழ்நாட்டில் இனி தனி நபர்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் அரசுப் பள்ளிக்கான நன்கொடைகளை ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ மூலமாக மட்டுமே இனி பெற வேண்டும் என அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கு, அந்த பவுண்டேஷன் அனுமதி வழங்கிய பின்னரே தங்கள் மாவட்டத்தில் அந்த நன்கொடைகளை வைத்து பள்ளிகள் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
- Advertisement -