- Advertisement -
பொதுவாக நாம் சரியான அளவு தூங்குவது மட்டுமே ஒரு மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அதன்படி, ஒருவர் தமக்கு விருப்பமான பக்கத்தில் தூங்குவது மிகவும் பொதுவான நிலையாகும்.
ஆனால், அப்படித் தூங்குபவர்களில் வலப்பக்கமாகத் திரும்பி பக்கவாட்டில் உறங்குபவர்கள், இடதுபுறத்தில் தூங்குபவர்களைவிடச் சற்று நன்றாகத் தூங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு அடுத்தபடியாக, நேராக உறங்குபவர்கள் நன்கு உறங்குகின்றனர் என நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -