- Advertisement -
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக, இந்திய கிரிக்கெட் அணி நேற்று (ஆக.15) அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது. மேலும், இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, துணை கேப்டனாக ருதுராஜ் கெய்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்தியா – அயர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -