- Advertisement -
ஆண் குழந்தை பிறக்க பாண்டமங்கலம் விசுவநாதர் ஆலயத்தை வழிபாடு செய்து, அங்குள்ள அரச மரத்தைச் சுற்றி வந்து அங்குள்ள காசி விசுவநாதர் சுவாமியையும் அம்பாளையும் வணங்கி, நம்பிக்கையுடன் விளக்கேற்றினால் ஆண் குழந்தை பிறக்கக் கடவுள் அருள் பரிவார். மேலும், குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆலய வழிபாடு புத்திர பாக்கியம் கொடுக்கும் என்பது ஐதீகம்,
மேலும் சித்தர்கள் ஆண் குழந்தை பிறக்க இரவில் அரை வயிற்று மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். பின்னர் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து 5 நிமிடம் தியானம் செய்த பின் கணவன் மனைவி இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும் இனைந்த பின் இடது புறம் தான் சரிந்து படுக்க வேண்டும் எனச் சித்தர்கள் கூறியுள்ளார்
- Advertisement -