Sunday, October 1, 2023 11:28 am

மாணவர்களே உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனை தொடர்ந்து, அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் ” ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை” என்றார்.

மேலும், அவர் ” இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது, நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்துப் போடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். ஆகவே, மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்