- Advertisement -
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரவீரரான விராட் கோலி, இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒரு விளம்பர பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுவதாக லண்டனைச் சேர்ந்த ‘ஹாப்பா் எச்.கியூ’ நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில், இதற்கு விராட் கோலி அவர்கள், ‘வாழ்க்கையில் நான் சம்பாதித்த அனைத்துக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் என் சமூக ஊடக வருமானம் குறித்த செய்தி உண்மையில்லை’ என விளக்கமளித்தார்.
- Advertisement -