- Advertisement -
நம் முன்னோர்களின் வாஸ்து சாஸ்திரப்படி, சமையலறையில் சில பொருட்களை வைத்தால் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும். அதன்படி, நம் சமையலறையில் துடைப்பம் வைக்கவே கூடாது. அங்கு வைப்பதால் வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி தேவி கோபமடைவால் என்பது ஐதீகம்.
அதேபோல், அங்குக் குப்பைத்தொட்டியை வைக்கக்கூடாது. கழிவுகளை உடனுக்குடன் அகற்றாமல் நாள் முழுவதும் சேர்த்து வைத்தால் வறுமை உண்டாகும். இனி இந்த தவற்றைச் செய்யாதீர்கள்.
- Advertisement -