Tuesday, June 25, 2024 6:48 am

தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் : வெளியான புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாட்டிலேயே அதிக வேகமாக இயக்கப்படும் ரயிலான வந்தே பாரத் ரயில் பல மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது சென்னை – மைசூரு, சென்னை – கோவை ஆகிய 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஐஆர்சிடிசி 2023-24 கலந்தாய்வுக் கூட்டத்தில், மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்க ஒன்றிய ரயில்வேக்கு முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை – விஜயவாடா, சென்னை – நெல்லை இடையே வந்தே 2 பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்