Wednesday, October 4, 2023 6:12 am

அதிமுக மாநாடு முன்னிட்டு ஜெயலலிதா முகத்துடன் தயாராகும் செட் : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதியன்று முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் இணை செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது  தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில்,  இதற்காகச் சென்னையிலிருந்து தொடர் ஜோதி ஓட்டத்தை இன்று (ஆக .15) எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், இந்த மாநாட்டிற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முகத்துடன் கூடிய கோட்டை போன்ற பிரம்மாண்ட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்