Saturday, March 2, 2024 1:22 pm

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் அளவாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களைச் சுற்றி மகிழ்வான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதிகம் கோவம் படக் கூடாது.மருத்துவர் ஆலோசனைப்படி சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதைப்போல், நீங்கள் அடிக்கடி மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். புகை பிடித்தல் கூடாது. மது அருந்துவதை நிறுத்த வேண்டும். இந்த பழக்கங்களைத் தினந்தோறும் கடைப்பிடித்து வந்தால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம் என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்