Saturday, June 22, 2024 12:15 pm

கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை : தமிழ்நாடு ஆளுநர் பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாகத் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று சென்றார். இந்நிலையில், இன்று (ஆக. 11) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்குள்ள சாமியார்களைச் சந்தித்த பின் தமிழக ஆளுநர், ” திருவண்ணாமலை கிரிவலப்பாதை அசைவ உணவுகளுக்கான இடம் இல்லை. அசைவம் சாப்பிடுபவர்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். இதனைத் தடுக்க என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” எனப் பேசியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்