Tuesday, April 23, 2024 1:04 am

எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் : ஆய்வில் வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு மனிதர் சராசரியாகச் செய்யும் நடைப்பயிற்சியில் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் சமீபத்தில் போலந்து லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்துள்ளது. அதில், ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கலாம்.

மேலும், நாம் ஒரு நாளைக்குக் குறைந்தது 3,967 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் உபாதைகளால் இறக்கும் அபாயத்தையும், ஒரு நாளைக்கு 2,337 ஸ்டெப்ஸ் நடப்பது இருதய நோய்களால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்