- Advertisement -
சில வாரங்களுக்கு முன் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்நிலையில், இதில் சம்மந்தப்பட்ட எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
அதைப்போல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார். இந்நிலையில், இன்று (ஆக.10) இதுகுறித்து விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
- Advertisement -