Tuesday, June 25, 2024 9:04 am

இணைய சேவை இல்லாமல் UPI மூலம் அனுப்படும் தொகை அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று (ஆக.10) நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆளுநர் சந்திரகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதனால் ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50% ஆகவே தொடரும். நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைப்போல், இனி இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ரூ. 200ல் இருந்து ரூ. 500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்