- Advertisement -
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று (ஆக.10) உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், பெங்களூருவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
அதில், இப்படத்தின் முதல்பாதியில் ரஜினி மற்றும் யோகிபாபுவின் காமெடி தரமாக இருந்தது. என்றும், இசையமைப்பாளர் அனிருத்தின் மியூசிக் இந்த படத்தில் வேற லெவல் என்றனர். மொத்தத்தில் இந்த படம் ஒரு அதிரடி நிறைந்த சூப்பர் படம் என இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- Advertisement -