Tuesday, April 16, 2024 9:58 pm

திருத்தணி முருகன் கோயில் : அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திருத்தணி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், இன்று கொண்டாடப்பட்டு வரும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஆக.9) குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ததாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்