- Advertisement -
புதுச்சேரியில் உள்ள அரசு தலைமை பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள தொகையை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- Advertisement -