Thursday, June 13, 2024 3:23 am

தக்காளி போல் இந்தியாவில் கோதுமை விலை கடும் உயர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் இந்தாண்டு எதிர்பார்ப்பைவிடக் கோதுமை அறுவடையில் 10% குறைந்துள்ளது. இதனால் கோதுமை வரத்துச் சந்தைகளில் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகக் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கோதுமை விலை அதிரடியாக  உயர்ந்துள்ளது.

அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் சந்தையில் மொத்த விலை கிலோவுக்கு ரூ.28 வரை அதிகரித்துள்ளது. எனவே விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் தக்காளியின் விலை உச்சம் பெற்ற நிலையில், தற்போது கோதுமை விலையும் உயர்வடைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்