- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கிரிக்கெட் அடிப்படையிலான லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பை விஷ்ணு விஷால் முடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.
ராட்சசன் புகழ் ராம்குமார் இயக்கவுள்ள தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு விஷ்ணு செல்லவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்கான லுக் டெஸ்ட்டை விஷ்ணு மேற்கொண்டு வருகிறார்.
- Advertisement -