- Advertisement -
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில நாட்களாகக் கழுத்து பகுதியிலிருந்த கட்டியால் அவதிப்பட்டு வந்ததை அடுத்து, நேற்று (ஆகஸ்ட் 8) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கட்டியை அகற்றினர். இதையடுத்து, இந்த சிகிச்சைக்குப் பிறகு முன்னாள் அமைச்சரின் உடல் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இன்று காலை அவர் வீடு திரும்பியுள்ளார்
- Advertisement -