- Advertisement -
உங்களது ஜாதகப்படி நீங்கள் சிறைவாசம் அல்லது மறக்க முடியாத துன்பங்கள் அனுபவிக்க நேரிடும் என்று இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்களை நாய் கடித்துவிட்டால் அந்த தோஷம் நீங்கி விடுமாம்.
மேலும், நீங்கள் பைரவரின் அருள் கிடைக்கப் பெற்று அந்த கண்டத்திலிருந்த நீங்கள் தப்பித்த கொள்வீர்கள். ஆகவே, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 3 மூன்று வாரம் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்
- Advertisement -