- Advertisement -
பொதுவாக நாம் திருமணம் என்ற ஒரு பெரிய கமிட்மெண்டிற்கு செல்ல சில ராசி பொருத்தங்களும் வேண்டும். அந்த வகையில், ஜோதிட சாஸ்திரப்படி, இந்த கும்பம் – மிதுனம், சிம்மம் – தனுசு, கன்னி – ரிஷபம், கடகம் – மீனம், மேஷம் – தனுசு ஆகிய ராசியினர் ஒன்றாக இணைந்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் பல விஷயங்களில் ஒத்துப்போவர்.
அதேசமயம், அவர்களின் தனிப்பட்ட ஜாதக கணிப்பைச் சரிபார்க்கப்பட்ட பின் இந்த இரு ராசிகளுக்கு ஜோடியாகத் திருமணம் செய்து வைத்தால் மிக ஒற்றுமையாக வாழ்வர்
- Advertisement -