- Advertisement -
தமிழில் நடிகர் அஜித் நடித்து வெளியான ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ என்ற திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் அஜீத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்ஜீவி நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிரஞ்ஜீவி, ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதைப்போல் பேசி கலாய்த்துள்ளார்.
அதில், அவர் ” டான்ஸ் இருக்கு, ஃபைட் இருக்கு, ரொமான்ஸ் இருக்கு” என சிரஞ்ஜீவி பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -