- Advertisement -
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI) சமீபத்தில் நடந்த பண மோசடிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதில், தெரியாத எண்களிலிருந்து உங்களுக்கு வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசவும் என முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் ” இந்த ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவை முடிந்த அளவு கட்டுப்படுத்துங்கள். உங்கள் சமூக வலைத்தள கணக்குகளைப் பாதுகாக்க, Privacy settings-களை பலப்படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்
- Advertisement -