Wednesday, October 4, 2023 6:28 am

பாஜகவை சோதிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் : பிரதமர் மோடி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூர் கலவரம் குறித்து மோடி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் மோடி அவர்கள், “ஒன்றிய அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதைத் தெரிந்தும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது, அவர்களுக்குள்ளே அவநம்பிக்கை நிறைந்துள்ளதைக் காட்டுகிறது” என்றார்.

மேலும், அவர்” தற்போது பாஜகவின் பெரும்பான்மையைச் சோதிக்கவே நம்பிக்கையில்லாத் தீர்மானம்” என பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்