- Advertisement -
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மக்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. அப்படத்தின் இறுதியில் வந்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டுகளைக் குவித்தார் ஃபகத் ஃபாசில்.
இந்நிலையில், தற்போது இதன் 2ம் பாகம் முழுவதும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ஃபகத் ஃபாசில் என்றே கதை நகரும் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஃபகத் ஃபாசில் தோற்றம் இன்று பிறந்தநாள் முன்னிட்டு இணையத்தில் வெளியாகி வேகமாக வைரலாகிறது . இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் இவர் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.
- Advertisement -