Thursday, May 30, 2024 5:32 pm

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : இருவர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே அதிகாலையில் புதுச்சேரியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே சொகுசு பேருந்து  கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்தால் இதில் பயணித்த இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதேசமயம், இந்த விபத்தால் தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்