- Advertisement -
இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படம் தான் ‘கிங் ஆஃப் கோதா’. மேலும், ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் கடந்த 11 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 9) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- Advertisement -