நகைச்சுவை நடிகர் சந்தானம், நடிகை சுரபி நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதியன்று வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ள நடிகை சுரபி, “திரையரங்கில் முதல் நாள் பார்வையாளர்களுடன் படத்தைப் பார்க்கும் போது சிரிப்புகள், கைத்தட்டல்கள், விசில்கள் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்” என்றார்.
மேலும், அவர் ”இந்த படம் என்னுடைய முதல் ஹாரர் காமெடி படம். ஒரு நடிகராக, இது சவாலாகவும் கற்றல் அனுபவமாகவும் இருந்தது” என்றார்.
- Advertisement -