- Advertisement -
நம் வாழ்வின் தேவைகளைக் கடவுளிடம் வேண்டுவது போல இனிமையான காதல் கைகூடக் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொள்ளலாம். அப்படி காதலர்கள் கீழ்க்கண்ட ஸ்தலங்களில் வேண்டினால் நிச்சயம் காதல் கைகூடும் என்கின்றனர்
அதன்படி, வள்ளிமலை முருகன், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள ரதி-மன்மதன் சிலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்ட நாராயண பெருமாள் கோயில், திருச்சத்திமுற்றம் சிவன் கோயில்களுக்குச் சென்று வேண்டினால் காதல் கைகூடும் என்பது ஐதீகம்.
- Advertisement -