- Advertisement -
நீங்கள் சிறந்த பேச்சாளராக விளங்க வேண்டும் என்றோ, வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், ரோகினி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திர நாட்களில் “ஓம் பார்வதியே நமஹ”, “ஓம் உமா மகேஸ்வரியே நமஹ” என்று உச்சரிக்க வேண்டும்.
அதைப்போல், நீங்கள் வசீகர சக்தி அதிகரிக்க வேண்டும் என்றோ, முகம் தேஜஸ் ஆக இருக்க வேண்டும் என்றோ நினைப்பவர்கள் மேலும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கி வர வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.
- Advertisement -