Monday, April 22, 2024 10:22 am

அனைத்து சனிக்கிழைகளிலும் இனி வங்கிகளுக்கு விடுமுறையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்தியாவில் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு மாதத்தில் வரும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை நாளாகவும், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாகவும் இருக்கிறது.

அதேசமயம், தற்போது  அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கோரிக்கை, தற்போது மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தால், இனி நாடு முழுவதும் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்