- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, கார்த்தியின் ‘ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா 2’ ஆகிய 3 படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் நிறைய சிஜி (CG) ஒர்க் இருப்பதால் பணிகள் முடியக் கால தாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
- Advertisement -