Friday, March 1, 2024 11:18 pm

2023ல் மீண்டும் உலகக்கோப்பை கொண்டு வருவோம் : ரோகித் சர்மா பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2011ஆம்  ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில், இது குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ” இந்த 2011ல் நடந்த  உலகக் கோப்பை எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாகும், ஒவ்வொரு போட்டியையும், வீட்டிலிருந்து பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது” என்றார்.

மேலும், அவர் ” அது ஒரு வித்தியாசமான உணர்வு. இந்த வெற்றியை இந்த 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் கொண்டு வருவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்