- Advertisement -
சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். அப்போது, ‘இந்திய உயர்கல்வி குறித்த ஒரு மதிப்பீடு’ என்ற ஆய்விற்காக VIT பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இவர் உயர்கல்வி படிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மாணவர்கள் ஏன் செல்கிறார்கள்? அங்குள்ள கல்வித் தரம், வேலைவாய்ப்பு, பொருளாதார சூழல், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -