- Advertisement -
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். இதனால், இவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்து, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை (5 நாட்கள்) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -