- Advertisement -
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 7) வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதைப்போல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ஆனால், அடுத்த 7 நாட்களுக்கு அங்கங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
- Advertisement -