- Advertisement -
இந்தியாவில் உள்ள பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இருக்கும் ரத்தன் குர்த் கிராமத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு டிரோன் பறந்து வந்ததாக அங்குள்ள மக்கள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை, பஞ்சாப் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்குள்ள விளைநிலத்தில் டிரோன் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த பாகிஸ்தான் டிரோன் வைத்து தற்போது காவல் படையினர் அதை மீட்டு அதில் உள்ள தகவலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Advertisement -