- Advertisement -
பெண்கள் பலருக்கும் தங்களது கூந்தலை அடர்த்தியாக வைத்துக்கொள்ள மிகவும் விரும்புவார்கள். அதன்படி, நம் முடிக்கு மிகவும் பயனுள்ள இயற்கைப் பொருட்களில் ஒன்று சீயக்காய். இதிலுள்ள வைட்டமின் ஏ, சி, டி, கே மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் இது நம் தலைமுடிக்குப் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் வழங்குகிறது. இதன் காரணமாக, முடியை அதிகரிக்கவும், அடர்த்தியாகவும் மென்மையாக மாற்றவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சீயக்காயைப் பயன்படுத்தலாம்.
- Advertisement -