- Advertisement -
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சராசரியாக வார நாட்களில் 3,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.அதில் குறிப்பாகச் சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரயிறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை கிட்டதட்ட 10,000 ஆக உயரும் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்த பூங்காவில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் பலதரப்பினரிடமும் கருத்து எழுந்துள்ளது.
- Advertisement -