- Advertisement -
தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களைத் தொடர்ந்து எவ்வித மாற்றமின்றி உள்ளது. சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.5,555க்கும், அதன் காரணமாகச் சவரனுக்கு ரூ.44,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து , ரூ.78.30க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 78,300க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -