- Advertisement -
நெய்வேலியில் இந்த நிலத்திற்கு NLC நிறுவனம் கடந்த 10 ஆண்டுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த நிலத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்களைச் சேதப்படுத்தியதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையில், “NLC நிறுவனத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாகப் பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது. மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ” இந்த சேதப்படுத்தப்பட்ட பயிர்களில் ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் , அதை 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அதற்கு முன்பாக நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்தது
- Advertisement -