Wednesday, May 29, 2024 11:37 am

கலைஞரின் 5வது நினைவு தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இவரது புகைப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்திய பின், “தலைவர் கலைஞரே..! நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை தான், நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே, அப்படித்தான் INDIA-வுக்கான குரலை எழுப்பத் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

மேலும், அவர் ” அனைத்துக்கும் தொடக்கம் தமிழ்நாடு. சுயமரியாதை, சமூகநீதி, சம தர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்கள் கனவுகளை இந்தியா முழுமைக்கும் விரித்துள்ளோம்” எனக் கண்ணீர் மல்கக் கூறினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்