- Advertisement -
முதலில் ஒரு வெள்ளை துணியில் குடும்பத்தில் காலமான மூதாதையர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்த வரை பெயர்களை எழுதுங்கள். பின்பு விராலி மஞ்சள், வெற்றிலை பாக்கு, நெல்,அட்சதை ஒரு ரூபாய் காசு போன்றவற்றையும், மூதாதையர்களின் பெயர்கள் எழுதப்பட்ட துணியையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி பூஜையறையில் வைத்து விடுங்கள்
இந்நிலையில், தினமும் இந்த மஞ்சள் துணிக்கு ஊதுபத்தி சாம்பிராணி காட்டி முன்னோர்களையும், குல தெய்வத்தையும் வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்
- Advertisement -