Thursday, February 29, 2024 2:26 am

அந்தரங்கப் பகுதியில் கருமைக்கு இதுதான் காரணமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம்மில் சிலருக்குக் கழுத்து, அந்தரங்கப் பகுதி, இடுப்பு, அக்குள் போன்ற இடங்களில் கருமையாகக் காணப்படும். இதைப் பலரும் அழுக்கு என நினைத்து அதைத் தேய்த்து மேலும் கருமை அடையச் செய்வர். ஆனால், அது அழுக்கு அல்ல, நம் உடலின் ஹார்மோன் சமநிலையைக் குறிப்பதாகும்.

அதன்படி, நம் எடுத்துக்கொள்ளும் முறையற்ற உணவுப்பழக்கம், அதிக சர்க்கரை, மைதா மற்றும்  அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்வதால் நம் உடலில் இன்சுலின் சுரப்பி அதிகரித்து தேவைற்ற கெட்ட கொழுப்புகளால் சருமம் தடிமனாகி அந்த பகுதியில் கருமை அடைகிறது. ஆகவே, இதையெல்லாம் தவிர்த்தால் இந்த கருமை நாளடைவில் சரியாகும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்