- Advertisement -
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில், குழந்தைகள் கடத்தல்கள் அதிகம் நடந்த மாநிலங்கள் பட்டியலில், உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன சற்றுமுன் தகவல் வெளி வந்தது
அதைப்போல், உத்திர பிரதேசத்தில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் (2016 முதல் 2019 வரை) 267 குழந்தை கடத்தல் சம்பவங்கள் பதிவான நிலையில், கொரோனாவுக்கு பின்பு (2021-22) இந்த எண்ணிக்கை 1214ஆக அதிகரித்துள்ளதாக நடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- Advertisement -