- Advertisement -
இந்தியப் பங்குச்சந்தை இன்று (ஜூலை 31) வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.32 புள்ளிகள் சரிந்து 66,115.88 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது.
அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.5 புள்ளிகள் சரிந்து 19,539.50 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -